‘எம்பாக்ஸ்’ கிருமி ெதாற்றிய தாகச் சந்ேதகிக்கப்படுேவாரிடம் பாதிப்ைப உறுதிெசய்யும் ேநாக் கில் ‘ஏஆர்டி’ எனப்படும் ஆன் டிஜன் விைரவுப் பரிேசாதைன முைறையப் பயன்படுத்துவது குறித்து மதிப்பீடு ெசய்து வருவ தாகக் கூறுகிறார், ேதசியத் ெதாற்றுேநாய் சிகிச்ைச நிைலயத் தின் மருத்துவ இயக்குநர் டாக் டர் ஷான் வாசு.
மருத்துவமைனயில் ‘எம்பாக்ஸ்’ பாதிப்புக்காளாேனார் அனுமதிக்கப்பட்டால் அதன் ெதாடர்பில் சுற்றுப்புறத்தில் ‘எம்பாக்ஸ்’ பரவல் குறித்து அறிவதற்கான நடவடிக்ைககள் ேமற்ெகாள்ளப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் ‘எம்பாக்ஸ்’ ேநாய்த்ெதாற்ைறச் சமாளிக்கும் வைகயில் ேமற்ெகாள்ளப்படும் ஒருங்கிைணந்த சுகாதார நடவ டிக்ைககள் ெதாடர்பில் அவரது நிபுணத்துவக் கருத்ைத அறிய முற்பட்டது தமிழ் முரசு.
அதன் ெதாடர்பில் இந்ேநாய்ப் பரவல், இதற்குரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியைவ குறித்த ேகள்விகளுக்குப் பதிலளித்தார் மருத்துவர் வாசு.
“‘ஆர்த்ேதாபாக்ஸ் ைவரஸ்’ கிருமிக் குழுமத்ைதச் சார்ந்த ‘எம் பாக்ஸ்’ ேநாய்த் ெதாற்றால் பாதிக் கப்பட்ட ஒருவருடன் ெநருங்கிய ெதாடர்பில் இருப்பவருக்குத் ேதால் வழியாக அது பரவுகிறது.
“எனினும் மத்திய ஆப் பிரிக்கா ேபான்ற பகுதிகளில் இந் ேநாயின் தாக்கம் உள்ள நிைல யில், அங்கு விலங்குகள் வாயிலாகவும் மக்கள் ‘எம்பாக்ஸ்’ ெதாற்றக்கூடும்,” என்று மருத்து வர் வாசு விளக்கினார்.
‘எம்பாக்ஸ் கிேளட் 1’ , ‘எம்பாக்ஸ் கிேளட் 2’ என இரு திரிபுகள் உள்ளதாகக் கூறிய அவர், இவற்றில் ‘கிேளட் 2’ திரிைபவிட ‘கிேளட் 1’ திரிபு கடு ைமயான ேநாைய உண்டாக்கக் கூடியது என்றார்.
ேமலும், ‘எம்பாக்ஸ் கிேளட் 1’ திரிபில், ‘கிேளட் 1B எனும் புதிய வைக, 2023ஆம் ஆண்டின் பிற் பகுதியில் காங்ேகா குடியரசில் கண்டறியப்பட்டதாக அவர் ெசான்னார்.
‘எம்பாக்ஸ்’ ேநாயாளிகள், கிருமி ெதாற்றியதாகச் சந்ேதகிக் கப்படுேவாைர மதிப்பிடும்ேபாதும் பராமரிக்கும் ேபாதும், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், தனிநபர் பாதுகாப்புச் சாதனத்ைதப் பயன்ப டுத்துவர் என்றார் அவர். முழுக்ைக உடுப்புகள், ைகயுைற கள், கண் பாதுகாப்புச் சாதனங் கள், N95 முகக் கவசம் ேபான் றைவ அதில் அடங்கும்.
‘எம்பாக்ஸ்’ ெதாற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் எவ்வளவு காலம் ேநாய் எதிர்ப்பு ஆற்றைல அளிக்கும் என்பது குறித்து ஆய்வு ெசய்யத் ட்டமிடப்படுவ தாக மருத்துவர் வாசு கூறினார்.
இந்ேநாய்க்கு சிகிச்ைச ேதைவப்படும் ேநாயாளிகள் நிைலயத்தில் இருந்தால், கிருமி ஒழிப்பு சிகிச்ைச அவர்களுக்கு எத்தைகய பலனளிக்கிறது என் பது குறித்தும் ஆய்வு ெசய்யத் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட் டார்.
Read the full article
here.
Source: Tamil Murasu © SPH Media Limited. Permission required for reproduction.