இறுதிகட்டப் பரா மரிப்பிலிருக் கும் (palliative care) நோயாளிக ளுடன் மரணத்தை எதிர்நோ க் கும் வே தனை யை ப் பகிர்ந்து, அவர்களது இறுதிப் பயணம் வரை பக்கபலமா க இருந்துவரு கிறா ர் மவுண்ட் எலிசபெ த் நொ வீனா மருத்துவமனை யின் தா திமை மே லா ளர் நரிந்தர்ஜீத் கோர், 62.
45 ஆண்டுகளா கத் தா தியா கப் பணிபுரிந்துவரும் இவர், சிங் கப்பூர் பொ து மருத்துவமனை , டோவர் பார்க் ஹாஸ்பிஸ் ஆகிய வற்றில் பணியா ற்றியதிலிருந்து ஏறக்குறை ய 20 ஆண்டுகளா க இறுதிகட்டப் பரா மரிப்புக்கா கத் தம்மை அர்ப்பணித்துள்ளார்.
“மரணத்தை எதிர்நோ க்கும் நோ யா ளிகள் அதை ஏற்றுக் கொ ள்ள மிகவும் சிரமப்படுவர். அவர்களை யும் அவர்களது குடும்பத்தினரை யும் ஆறுதல் படுத்துவேன்.
“இறக்கும்போ து அவர்களது ஈமச்சடங்குக்குச் செ ன்று அக் குடும்பங்கள் நிறை வை நா ட ஆதரிப்பேன்,” என்கிறார் நரிந்தர் ஜீத்.
தற்போ து 50க்கும் மே ற்பட்ட தா திகளை ஒரு தா யா க அவர் வழிநடத்துகிறா ர். தமக்கா ன நேரத்தில் பல்வேறு அமைப்புகள், வழிபா ட்டு இடங்களுக்கும் சென்று சுகாதார விழிப்புணர்வை யும் அவர் ஏற்படுத்துகிறார்.
அவரது அன்புள்ளத்துக்கா க அவருக்கு வியாழக்கிழமை (அக்- டோ பர் 17) சுகா தா ரப் பரா மரிப்பு மனிதநே ய விருதை (Healthcare Humanity Award) அதிபர் தர் மன் சண்முகரத்னம் வழங் கினார்.
நரிந்தர்ஜீத்தை ப் போ ல் பொ து, தனியா ர் சுகா தா ரத் துறை களில் மகத்தா ன சே வை பு ரிந்த 61 தனிநபர்களும் 16 குழுக் களும் இவ்வா ண்டு இவ்விரு தைப் பெற்றனர்.
‘சா ர்ஸ்’ தொ ற்றுநோ ய்க்கு எதிரா கப் போ ரா டியவர்களை க் கெளரவித்த 2003ஆம் ஆண்டின் ‘தை ரியம்’ விருதுகளின் தொ டர்ச்சியா க, 2004ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின் றன.
‘குழுவுணர்வே எங்களின் உந்துசக்தி’
இவ்வா ண்டு விருது வெ ன்ற 16 குழுக்களில் ஒன்று தே சிய தொ ற்றுநோ ய் நிலை யத்தின் ‘கிளினிக் ஜே ’. அதன் சா ர்பா க அதிபரிடமிருந்து விருதைப் பெற் றா ர் அதன் மூத்த தா திமை மே லா ளர் இம்ரா னா பா னு கிதர் முகமது, 39.
“சிங்கப்பூரில் எச்ஐவியா ல் பா திக்கப்பட்ட பெ ரும்பா லா னோ ருக்கு கிளினிக் ஜே சிகிச்சை யளிக்கிறது. குரங்கம்மை , கொ விட்-19, தட்டம்மை போ ன்ற தொ ற்றுநோ ய்ப் பரவல்கள் ஏற் படும்போது நாங்கள் உடனடியாக எதிர்முயற்சிகளில் இறங்கு வோம்,” என்றார் இம்ரானா.
நோ ய்த்தொ ற்றுப் பரவல் களின்போ து தம் சொ ந்த நே ரத் தை யும் ஆரோ க்கியத்தை யும் தியா கம் செ ய்யும் இவர்கள் தொ டர்ந்து நோ ய்க்கு எதிரா கப் போ ரா ட வழிவகுப்பதுதா ன் குழு வுணர்வு.
“தா திமை த் துறை யில் மன உளை ச்சல் சற்று கூடுதலா கத் தா ன் இருக்கும். கொ விட்-19 கா லத்தில் அன்றா டம் வெ கு நே ரம் பணியா ற்றினோ ம். ஆனா ல், குழு சோ ர்வடை யா மல் இருக்கவே ண்டும் என்பதற்கா க ஒருவரை யொ ருவர் பா ர்த்துக் கொ ள்வோ ம். தா திகள் நலமா க இருப்பதால் நோயாளிகளின் மன நலனும் மேம்படுகிறது.
“எங்கள் அன்பினா ல்தா ன் தங்களா ல் சிகிச்சை க்கு வர முடிவதா கப் பலரும் கூறுகின் றனர்,” என மனநிறை வோ டு கூறினா ர் கிட்டத்தட்ட 35 பே ர் கொ ண்ட ‘கிளினிக் ஜே ’யை வழிநடத்தும் இம்ரானா.
இதுவரை குழுவா க, தே சிய சுகாதாரக் குழுமத்தின் குழு அங் கீகா ர விருதுகளை இம்ரா னா மூன்று முறை வெ ன்றுள்ளா ர். தனிநபரா க தே சிய தின விருது களிலும் அவர் அங்கீகரிக்கப்பட் டுள்ளார்.
Read the full article
here.
Source: Tamil Murasu © SPH Media Limited. Permission required for reproduction.